பாலியல் தொல்லை பற்றி பேட்டியில் பரபரப்பாகப் பேசி உள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.

Srinidhi About Casting Coach : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் . சீரியலில் நாயகியாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி. இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேசியுள்ளார்.

உங்க அம்மா அட்ஜெஸ்ட் பண்ணா போதும் உங்களுக்கு வாய்ப்பு.. விஜய் டிவி சீரியல் நடிகையை அதிர வைத்த நடிகர்

அதாவது சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தை முடிக்கும் பிரபலம் ஒருவர் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என கூறினார். நீங்கள் அட்ஜஸ்ட் செய்யாவிட்டாலும் பரவாயில்லை உங்கள் அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் கூட போதும் எனக் கூறியது பேரதிர்ச்சியாக இருந்தது.

உங்க அம்மா அட்ஜெஸ்ட் பண்ணா போதும் உங்களுக்கு வாய்ப்பு.. விஜய் டிவி சீரியல் நடிகையை அதிர வைத்த நடிகர்

இது போல பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.