இளமை திரும்புது மச்சான் என தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து வியந்து உள்ளார் பிரபல நடிகர்.

Srinath About Thalapathy Vijay in Gettup Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சிந்துவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் : ஆறுதலாய் தேற்றுகின்றனர், எனர்ஜி நெட்டிசன்கள்..

இளமை திரும்புது மச்சான்.. விஜயின் லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து வியந்த பிரபல நடிகர் - வைரலாகும் ட்விட்

படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இரண்டாவது நாயகியாக அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் நூறாவது நாள் சூட்டிங் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த போட்டோவில் தளபதி விஜய் செம கெத்தாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

இளமை திரும்புது மச்சான்.. விஜயின் லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து வியந்த பிரபல நடிகர் - வைரலாகும் ட்விட்

இந்த நிலையில் விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இளமை திரும்புது மச்சான் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.