Srilekha Rajendran in Raja Rani

ராஜா ராணி சீரியல் புதிய வில்லியாக பிரபல நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார்.

Srilekha Rajendran in Raja Rani : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் இருந்து ராஜா ராணி சீசன் 2. இதன் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் மாமியாருக்கு மருமகள் ஆலியா மானசா துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து தொடர்பான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராஜா ராணி சீரியல் புதிய வில்லியாக என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை - வெளியான சப்ரைஸ் வீடியோ.!!

இந்த நிலையில் தனது மாமியாருடன் ஆலியா மானசா திருவிழாவுக்காக ஊருக்கு செல்கிறார். அப்போது அங்கு அனைவரையும் ஆட்டி வைக்கும் கதாபாத்திரமாக நடிகையின் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடித்துள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவர் ஏற்கனவே தமிழ் சின்னத்திரையில் வெளியான கோலங்கள், தங்கம், வாணி ராணி, உதிரி பூக்கள் என பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி சீரியல் புதிய வில்லியாக என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை - வெளியான சப்ரைஸ் வீடியோ.!!