Srikanth Family
நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். இந்த படத்திற்கு பிறகு விஜயுடன் நண்பன் மற்றும் சில வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

சமீப காலமாக சில படங்களில் நடித்தும் வெற்றி என்பதை அவரால் சுவைக்க முடியவில்லை. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

தற்போது மகளும் மகனும் அப்பாவுக்கு முத்தம் கொடுக்கும் அலைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் ஸ்ரீகாந்தின் மகன் அச்சு அசலாக அப்படியே ஸ்ரீகாந்த்தை போலவே இருக்கிறார். அவருடைய மகள் நன்கு வளர்த்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடையே லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Srikanth

Srikanth With Wife :

Srikanth Wife

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.