Sridevi's statue | Tamil Cinema | Kollywood | Janvi Kapoor | One year after her death her family created a wax statue in his memory.
90-ல் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை தன்னுடைய நடிப்பால் மற்றும் அழகால் பிடித்தவர் ஸ்ரீ தேவி.

Sridevi’s Statue : அழகிற்கே முழு உதாரணம் என்று சொல்லும் படியான அழகு மற்றும் நடிப்பின் சிறப்பு. இதனால் இவருக்கு ஆண்கள் ரசிகர்கள் போல பெண்களும் அதிக அளவில் ரசிகர்களாக இருந்தார்கள்.

சென்ற வருடம் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீ தேவி ஒரு விபத்தால் இருந்துவிட்டார்.

sridevi

அவர் இறந்து 1 வருடமான நிலையில் அவரின் நினைவாக அவரின் குடும்பத்தினர் அவருக்கு மெழுகு சிலை ஒன்றை உருவாகக்கினர் .

அந்த சிலையை, அவர்களின் அருங்காட்சியகமான Madame Tussauds -ல் வைத்து உள்ளனர். மேலும் அந்த புகைப்படத்துடன் குடும்பமாக சென்று புகைபடம் எடுத்துக்கொண்டனர்.

விஷால் மோசமான ஆள், பல பெண்களின் வாழக்கையை சீரழித்தவர் – சர்ச்சை நடிகை பரபரப்பு ட்வீட்.!

அதே சமயம், அந்த சிலை பார்ப்பதற்கு ஸ்ரீ தேவி போல இல்லாமல் ஜான்வி போன்று இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here