Sri Reddy Request to Fans
Sri Reddy Request to Fans

சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Sri Reddy Request to Fans : தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பான பதிவுகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

மூடிட்டு கிளம்பு, இப்போ இது தேவையா? பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்தால் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – இதோ இதை நீங்களே பாருங்க.!

இந்த நிலையில் தற்போது அவர் ஹாய் D**s என்னுடைய யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Sri Reddy Request to Fans
Sri Reddy Request to Fans