Sri reddy
கடற்கரையில் நடந்த கண்றாவியான விசியம் ஒன்றை வீடியோ எடுத்து ஊருக்கே அம்பலப்படுத்தியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பரபரப்பு புகார்களை கொடுத்து பிரபலமானார்.

தற்போது சென்னையில் தஞ்சம் அடைந்து விட்ட ஸ்ரீ ரெட்டி கடற்கரையில் காற்று வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த கசமுசாவை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.