வாழ்க்கை புல்லா ஒருத்தரோட வாழ முடியாது, ஒரு வருஷத்துக்கு ஒருவரோட வாழணும் என சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
Sri Reddy Marriage Life : தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து எதையாவது பேசியோ அல்லது பதிவிட்டோ சர்ச்சையை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்படி தான் தன்னுடைய திருமணம் குறித்து ஆபாச பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ரௌடி பேபிக்கு ஒரு எண்டே இல்லையா? இந்தியளவில் படைத்த புதிய பிரம்மாண்ட சாதனை!
அதாவது அவருடைய முகநூல் பதிவில் என்னுடைய அப்பா அம்மாவை தவிர வேறு யார் மீதும் நிரந்தரமாக அன்பு செலுத்த முடியாது.
ஒரு வருடத்திற்கு மேல் ஒருவருடன் வாழ முடியாது, போர் அடித்து விடும். வருடத்திற்கு ஒருவருடன் வாழ வேண்டும் என்பது தான் என் ஆசை என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இது தான் திருமண வாழ்க்கையா என விமர்சனம் செய்து வருகின்றனர்.