Rana

Sri Reddy : ரானாவுடன் த்ரிஷா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட பிரபல தெலுங்கு இயக்குனர் பற்றி முகநூலில் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து தற்போது ராணா த்ரிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தையும், ரானாவின் தம்பி தன்னுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

திடீரென எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.