Sri Reddy

Sri Reddy : உலகத்திலேயே மோசமான பிராடு என அந்தரங்க புகைப்படத்துடன் ஸ்ரீ ரெட்டி முகநூல் பக்கத்தில் இயக்குனர் மீது புகார் கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகையான ஸ்ரீரெட்டி இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் என பலர் மீது பாலியல் குற்றசாட்டுகளை பதிவு செய்து வந்தார்.

சமீப காலமாக எந்தவொரு புகாரையும் கூறாமல் இருந்து வந்த ஸ்ரீ ரெட்டி மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனரான கொரட்டலா சிவா என்பவர் மீது தான் பாலியல் குற்றசாட்டை பதிவு செய்துள்ளார்.

உலகத்திலேயே No 1 பிராடு என குறிப்பிட்டுள்ளார். மேலும் காமசூத்ராவின் பாஸ் எனவும் குறிப்பிட்டு மற்றொரு பதிவில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

என்னுடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் கொரட்டலா சிவா முக்கிய பங்கு வகிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒன்னு ப்ரூப் குடுங்க, இல்ல வாயை மூடிட்டு இருங்க என ஸ்ரீ ரெட்டியை விளாசி எடுத்து வருகின்றனர்.