பிரபல இயக்குனர் மீது பரபரப்பான பாலியல் குற்றசாட்டை பதிவு செய்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பலர் படுக்கையை பகிர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகிறார் ஸ்ரீ ரெட்டி.
இவருடைய லிஸ்டில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என பல தமிழ் திரையுலக பிரபலங்களும் சிக்கியுள்ள நிலையில் சமீபத்தில் பவன் கல்யாண் குறித்து பதிவு செய்து பரபரப்பை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனரான ராம் கோபால் வர்மா தன்னுடைய காலை தொட்டு தடவி நீ தேவதை என கூறினார், ஆனால் இன்று வேறொருவரின் காலை தடவி கொண்டிருக்கிறார், எனக்கு கஷ்டமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.