பிகில் படத்தில் விஜய்க்கு ராயப்பன் கேரக்டர் செட்டாகல.. வேறு யாராவது நடித்திருக்கலாம் என கூறியுள்ளார் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். ரசிகர்கள் அனைவரும் ராயப்பன் கேரக்டர் தான் வெறித்தனம் என கூறி வருகின்றனர்.
ஆனால் ஸ்ரீ ரெட்டி நான் பிகில் பார்த்து விட்டேன், விஜய்க்கு ராயப்பன் கேரக்டர் செட்டாகல.. அவர் இளமையாகவே தெரிகிறார்.
அவருக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.