Sri Reddy Blast Murugadoss

நடிகை ஸ்ரீரெட்டி முருகதாசை வம்பிழுத்து ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Sri Reddy Blast Murugadoss : தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவில் பல நடிகர் இயக்குனர்கள் மீது குற்றம்சாட்டிய இவர் தற்போது மீண்டும் முருகதாஸை வம்புக்கு இழுத்துள்ளார்.

விஜயை ஒன்று சேர்ந்து அசிங்கப்படுத்திய திரையுலகம்.. ஆதரவாக கை கொடுத்த ஒரே நடிகர் – இன்று வரை மறக்க முடியாத சம்பவம்.!

தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண்களை திருடுவது போலவே கதையும் திருடுகிறார் இவரெல்லாம் லெஜன்ட் தமிழ் சினிமா மோசம் என ஆபாச வார்த்தைகளுடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீ ரெட்டியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Sri Reddy Blast Murugadoss
Sri Reddy Blast Murugadoss