அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் அதற்கு வாய்ப்பே இல்லை என சமந்தாவின் விவாகரத்து குறித்து பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி.

Sri Reddy About Samantha Divorce : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை 7 வருடம் வரை உருகி காதலித்து மிகப்பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்காவது வருடத்தில் கொண்டாடுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.. அதற்கு வாய்ப்பே இல்லை - சமந்தாவின் விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு பதிவு

சமந்தாவின் விவாகரத்திற்கு இதுதான் காரணம் மதுதான் காரணம் என பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதில் ஒன்றுதான் சமந்தாவுக்கும் அவருடைய காஸ்ட்யூம் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு எனவும் கூறப்பட்டது.

ஆனால் ப்ரீத்தம் ஜுகல்கர் எனக்கும் சமந்தாவுக்கும் இடையே அண்ணன் தங்கை என்ற உறவு தான் இருந்தது. இது நடிகர் நாக சைதன்யாவுக்கு நன்றாக தெரியும் என விளக்கம் அளித்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி ப்ரீத்தம் ஜுகல்கரால் பிரச்சனை ஏற்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை. அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என கூறியுள்ளார்.

Sir.., வலிமை Update கிடைக்குமா.. பொது மேடையில் கேட்ட Harish Kalyaan.!

மேலும் சமந்தா நடத்திய கிளாமர் போட்டோ ஷூட் கூட அவருடைய விவாகரத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என கூறியுள்ளார். நடிகை ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.