Sri Reddy About Nayanthara
Sri Reddy About Nayanthara

நயன்தாராவை வம்புக்கு இழுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri Reddy About Nayanthara : தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ ரெட்டி. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் சரியான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

மேலும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரின் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ரீ திவ்யா – எப்படி இருக்காங்க பாருங்க.!

இந்த நிலையில் தற்போது நயன்தாரா குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நயன்தாரா கூட தான் திருமணம் ஆனவர் ஆகாதவர் என அனைவரிடமும் பழகியுள்ளார்.

அதை யாராவது அவரிடம் கேட்க முடியுமா? இதுதான் பெரிய நடிகைகளுக்கும் வளர்ந்து வரும் நடிகைகள் உள்ள வித்தியாசம் எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri Reddy About Nayanthara
Sri Reddy About Nayanthara