Sri Reddy About Amalapaul Marriage Life
Sri Reddy About Amalapaul Marriage Life

ஸ்ரீ ரெட்டி அமலாபாலின் இரண்டாவது திருமணம் குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Sri Reddy About Amala Paul Marriage Life : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குனர் ஏ எல் விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார்.

இதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலா பால் சமீபத்தில் பஞ்சாப்பை சேர்ந்த தன்னுடைய இரண்டாவது காதலரை கரம் பிடித்தார்.

ஆனாலும் இதுவரை தனக்கு திருமணம் ஆனதை பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அம்மாவுடைய அன்பு மட்டும் தான் அண் கண்டிஷனல் லவ் என கூறியுள்ளார்.

நிர்வாணமாக நடித்த காதலி அமலாபால், புதிய காதலனின் ரியாக்ஷன் இது தான்.!

இதனால் இரண்டாவது திருமணத்திலும் பிரச்சனையோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி முகநூலில் பதிவு ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

அந்தப் பதிவில் கவலைப்படாதீங்க அமலாபால் உங்க புருஷன் உங்கள நல்லா தான் பாத்துப்பாரு. பஞ்சாப்பிஸ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டி இவ்வாறு பதிவிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்னும் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Sri Reddy About Amalapaul Marriage Life
Sri Reddy About Amalapaul Marriage Life