Sri Ramya Dance Video
Sri Ramya Dance Video

ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதிவ்யாவின் சகோதரி ஸ்ரீரம்யா.

Sri Ramya Dance Video : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் இவருக்கு ஸ்ரீரம்யா என்ற சகோதரியும் உள்ளார். இவர் யமுனா என்ற திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியுடன் நடித்திருந்தார்.

தற்போது இவர் சினிமாவில் மீண்டும் வாய்ப்பை பெருக்கிக்கொள்ள ஆண் நண்பருடன் இணைந்து ஆட்டம் ஆடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் டிக் டாக், சாகசம் செய்து மாஸ் காட்டிய தளபதி – இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ!

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இது பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் விட்டால் ஷாலு ஷம்முவிக்கே டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

ஸ்ரீரம்யா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

ஸ்ரீதிவ்யாவும் ஸ்ரீ ரம்யாவும் குழந்தைகளாக இருந்த போது எடுத்த புகைப்படம்

ஸ்ரீ திவ்யா ஸ்ரீ ரம்யா ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட கலாட்டாவான வீடியோ