Sri Ram Balaji : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019, Challenger Tennis

Sri Ram Balaji :

Sri Ram Balaji :  ஜெர்மனியில் நடக்கும் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி வெற்றி பெற்றார்.

முதல் சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ராபர்ட்டை சந்தித்தார். முதல் செட்டை பாலாஜி 6-1 என எளிதாக வசப்படுத்தினார்.

தொடர்ந்து அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய பாலாஜி, 6-1 என கைப்பற்றினார். முடிவில் பாலாஜி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.

சர்காரில் சர்ச்சையை சந்தித்தும் மாறாத விஜய், பிகிலுக்கு வந்த சிக்கல் – வைரலாகும் வீடியோ.!

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், ஜெர்மனியின் ஆல்ட்மையரை சந்தித்தார். முதல் செட்டை 6-4 என வென்ற சசிக்குமார், அடுத்த செட்டை 1-6 என கோட்டை விட்டார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது செட்டில் சசிக்குமார் 6-7 என நழுவவிட்டார். முடிவில் சசிக்குமார் 6-4, 1-6, 6-7 என தோல்வியடைந்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.