
ஸ்ரீ லங்காவிலும் தளபதி விஜய் ரசிகர்கள் சர்கார் படத்திற்கான கொண்டாட்டத்தை தற்போதே தொடங்கியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாகி மெகா சாதனை படைத்தது வருகிறது, இந்திய சினிமாவையே அதிர வைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஸ்ரீ லங்கா ரசிகர்கள் தங்களின் பங்கிற்கான கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். ஸ்ரீ லங்காவில் உள்ள பிரபல தியேட்டர்களில் 55 அடியில் கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக