: ஸ்ரீ காந்தின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்ததில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரோஜா பூ கூட்டம் போன்ற சில படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஸ்ரீகாந்த். தளபதி விஜயுடன் சேர்ந்து நண்பன் படத்தில் கூட நடித்திருந்தார்.

நேர் கொண்ட பார்வை குறித்து ஸ்ரீ தேவியின் மகள் ட்வீட் – என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க.!

இவரது நடிப்பில் இறுதியாக ராக்கி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும் இவர் ஹன்ஷிகா நடித்து வரும் மகா என்ற திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

ஸ்ரீ காந்திற்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களுடைய புகைப்படங்கள் பெரும்பாலும் இணையத்தில் வெளியானதில்லை.

வாய்ப்பு தேடிய அருண் பாண்டியன் மகளுக்கு இயக்குநர்களால் நேர்ந்த விபரீதங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.!

இந்நிலையில் தற்போது அவருடைய மகள், மகன் மற்றும் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, அவரது மகளுக்கு தற்போது 8 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sri Kanth Family Sri Kanth Family Sri Kanth Family Sri Kanth Family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here