Sri Divya Sister
ஜீவா படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தங்கச்சியாக நடித்த மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளன.

Sri Divya Sister Photo : தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் ஒன்று ஜீவா. இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இந்த படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தங்கையாக நடித்திருந்தவர் மோனிகா. இந்த படத்திற்கு பிறகு மோனிகா ஜீனியஸ், பகடையாட்டம், ஏஞ்சலினா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர் தற்போது மாடர்னாக கொஞ்சம் கவர்ச்சியாக கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Jeeva Actress Monica

Jeeva Actress Monica

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.