Sri Divya in Photos Without Makeup
Sri Divya in Photos Without Makeup

வாய்ப்புக்காக கண்டபடி போட்டோ வெளியிடும் நடிகைகளுக்கு நடுவே நடிகை ஸ்ரீதிவ்யா துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Sri Divya in Photos Without Makeup : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் ஸ்ரீ திவ்யா.

இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு தன்னைப் பற்றி நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்.. ஆனால்- இயக்குனர்கள் மீது டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார், தொகுப்பாளரிடம் வாக்குவாதம் ( வீடியோவுடன் இதோ )

இப்படியான நிலையில் வாய்ப்பில்லாமல் இருக்கும் ஸ்ரீதிவ்யா துளியும் மேக்கப் இல்லாத தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CDIaK6RpEz6/?igshid=bm5vyq1azaew

வாய்ப்புக்காக உடம்பு காட்டும் நடிகைகளுக்கு இடையே மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிடும் ஸ்ரீதிவ்யா தங்கம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/AjithViratSD/status/1287679101776482305?s=19
https://twitter.com/AjithViratSD/status/1287727703332999168?s=19