வாய்ப்பு இல்லாமல் கிராமத்தில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீதிவ்யா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதிவ்யா. தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

கவர்ச்சிக்கு தொடர்ந்து நோ சொல்லி வருவதன் காரணத்தினால் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் தற்போது கிராமத்தில் செட்டில் ஆகியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதிவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க

https://www.instagram.com/p/Cp45LfMJ2tp/?igshid=YmMyMTA2M2Y=