Sri Divya Birthday Celebration
Sri Divya Birthday Celebration

நடிகை ஸ்ரீ திவ்யா தனது தங்கையுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sri Divya Birthday Celebration : தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா.

அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

தளபதி விஜயின் மகனா இது? கையில் கேமராவுடன் செம ஸ்டைலிஷான லுக் வைரலாகும் புகைப்படம்.!

இந்த நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தனது தங்கையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதிவ்யாவை போலவே அவரது தங்கையும் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். ஸ்ரீ திவ்யாவின் தங்கை தமிழ் சினிமாவில் யமுனா என்ற படத்தில் எக்கச்சக்க கிளாமராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.