அச்சு அசலாக அப்படியே ஸ்ரீதேவி போலவே இருக்கும் சனம் ஷெட்டியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sri Devi With Sanam Shetty : இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பல மொழி படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவருடைய மறைவு இன்று வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..

அச்சு அசலாக அப்படியே ஸ்ரீதேவி போலவே மாறிய சனம் ஷெட்டி - இணையத்தில் தீயாக பரவும் ஆச்சரிய புகைப்படம்

நேற்று ஸ்ரீதேவியின் பிறந்த நாள் என்பதால் பலரும் அவருடைய நினைவுகள் குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் சனம் ஷெட்டி அச்சு அசலாக அப்படியே பார்ப்பதற்கு ஸ்ரீதேவி போலவே இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Suriya-வுடன் ஒரு ‘காலை Coffee’.., பிரபல நடிகை வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..! | Latest News | Tamil

அச்சு அசலாக அப்படியே ஸ்ரீதேவி போலவே மாறிய சனம் ஷெட்டி - இணையத்தில் தீயாக பரவும் ஆச்சரிய புகைப்படம்