Sri Devi
Sri Devi

Sri Devi Sarees : ஸ்ரீ தேவின் உடைகளை ஏலத்தில் விட அவரது கணவர் முன் வந்துள்ளார். புடவையின் ஆரம்ப விலையை கேட்டாலே அதிர்ச்சி ஆகி விடுவீர்கள்.

நயன்தாராவின் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.!

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது ஸ்ரீ தேவி தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அவர் நடிக்காத மொழியே இல்லை.

கடந்த வருடம் இவர் இவ்வுலகை விட்டு மறைந்தார். இதனையடுத்து தற்போது அவரது கணவர் போனி கபூர் ஸ்ரீ தேவியின் புடைவைகள் ஏலத்தில் விற்று அந்த பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து உதவ முன் வந்துள்ளார்.

காதலிப்பது விஷாலை இல்ல, இவரை தான் – வரலக்ஷ்மி சரத்குமார் ஓபன் டாக்.!

இவை ஒரு புறம் இருக்கட்டும். ஒரு புடவையின் ஆரம்ப விலையே ரூ 40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Sri Devi Images
Sri Devi Images
Sri Devi Photos
Sri Devi Photos
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.