நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
Sri Devi Salary for Last Movie : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் நாயகியாகவும் மற்ற இந்திய மொழிகளிலும் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீதேவி. திரையுலகில் மிகப் பெரிய உச்சம் தொட்ட இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் வழக்கு : முக்கிய சாட்சி கைது

ஹாலிவுட் படங்களிலும் இவரது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் இவரும் நிறைய நல்ல பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளார். உலகம் முழுவதும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் இவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் திரைப்படத்திற்காக ரூபாய் 6 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சனா மாதிரி இருக்கு – IPC 376 Public Review | Nandita Swetha | Yaadhav Ramalinkgam | HD