Sri Devi Home Function Photos
Sri Devi Home Function Photos

ஒரு பக்கம் வனிதாவின் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் அவரது வீட்டில் ஒரு விஷேசம் நடந்தேறியுள்ளது.

Sri Devi Home Function Photos : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவர் நடிகை மஞ்சுளாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது மகள் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே விஜயகுமாரின் இளைய மகளான ஸ்ரீதேவி வீட்டில் தடபுடலாக விசேஷம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விஷயத்தில் விஜயகுமாரும் கலந்து கொண்டுள்ளார்.

வீட்ல வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.. விதவிதமா போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ஸ்ருதி ஹாசன் – இதை நீங்களே பார்த்து சொல்லுங்க!

அதாவது ஸ்ரீதேவியின் மகள் ரூபிகாவிற்கு நான்காவது பிறந்த நாள் கொண்டாடப் பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ஸ்ரீதேவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான குடும்பமா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் புகைப்படம்