Spirituality News : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, Sumangal women should not starve at night

Spirituality News :

Spirituality News :  1) மாதவிலக்கு காலங்களில் ஏகாதசி விரதம் வந்தால், கட்டாயம் விரதம் இருக்கலாம். பாவம் இல்லை, புண்ணியமே சேரும்.

2) அம்மாவாசை இரவில் பாலும், பௌர்ணமி இரவில் அரிசி சம்பந்தமான உணவும், சாப்பிடவே கூடாது.

3) சூரியன் உதயமாகும் போதும் அஸ்தமனம் ஆகும் போதும் சூரியனை பார்க்கவே கூடாது.

4) குழந்தைகளுக்கு நதி பெயரையோ, நட்சத்திரத்தின் பெயரையோ, மரங்களின் பெயரையோ சூட்டக் கூடாது.

வீட்டில் தெய்வ கடாட்சம் பெருக வேண்டுமா? இதை கடைப்பிடித்தால் போதும், தானாக தெய்வம் இல்லம் தேடி வரும்!

5) சுமங்கலிப் பெண்கள் இரவில் பட்டினி இருக்கவே கூடாது.

6) கோவிலுக்கு செல்லும் போதும் பூஜை செய்யும் போதும் பெண்கள் முடியை தொங்கவிடாமல் நுனி முடியை முடிச்சுப் போட வேண்டும்.

7) பூஜை செய்யும்போது பூ தட்டை மடியில் வைத்துக் பூவெடுத்து பூஜை செய்யக்கூடாது.

8) ஒரு காலினால் மற்றொரு காலினை தேய்த்து அலம்புதல் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here