Spiritual Information : When the eagle crosses our path, Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, Tamil nadu,

Spiritual Information :

☆ நாம் செல்லும் வழியில் பூனை குறுக்கே சென்றால் நாம் செல்லும் காரியம் சரிவர நடக்காது என்று சொல்வார்கள். பூனை குறுக்கே செல்வது தீய சகுனம் அபசகுணம் என்பார்கள்.

☆ பூனை மட்டுமல்ல மற்ற விலங்கினங்களும் எதிரே வந்தால் என்னென்ன அபசகுனங்கள், நல்ல சகுணங்கள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

☆ ஆந்தை – நீங்கள் வெளியே செல்லும் போது ஆந்தை உங்களை கடந்து சென்றாலோ அல்லது அதை நீங்கள் பார்த்தாலோ, உங்களுக்கு எதாவது குழப்பம் நடக்கப் போகிறது என்றும், அதை மீறி நீங்கள் காரிய வெற்றி அடைய வேண்டும் என்ற அறிகுறியை காட்டுகிறது.

துணை முதல்வராகும் பிரபல நடிகை – தேர்தல் முடிவால் நடந்த திடீர் மாற்றம்.!

☆ கழுகு

கழுகு நம் பாதையை கடக்கும் போது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள நமக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட போகிறது என்று அர்த்தம்.

☆ பல்லி
நீங்கள் செல்லும் வழியில் பல்லி கடந்து சென்றால் உங்களுக்கு நல்ல நேரம், வேலை வருகிறது என்றும், அதில் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

☆ கிளி
கிளி உங்களை கடந்து சென்றாலோ அதை பார்த்தாலோ முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்று சென்ற காரியம் வெற்றி அடையும்.

☆ பச்சோந்தி
நீங்கள் பச்சோந்தியை பார்த்தாலோ அல்லது பச்சோந்தி கடந்து சென்றாலோ உங்கள் இலக்கை மாற்றாமல் அதிலேயே உங்கள் கவனத்தை செலுத்துங்கள். வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here