Specialities of Parasu Dental Care
Specialities of Parasu Dental Care

பாதுகாப்பான பல்வேறு வழிமுறைகளுடன் சிறப்பான பல் மருத்துவம் வழங்கி வருகிறது பரசு டென்டல் கேர்.

Specialities of Parasu Dental Care : கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருவதால் மக்கள் வெளியே செல்வதற்கு கூட பயந்து வருகின்றனர்.

அதிலும் மருத்துவமனை, மெடிக்கல் ஷாப் போன்ற இடங்களுக்குச் செல்ல கூடுதல் பயம் இருந்து வருகிறது. இப்படியான காலக் கட்டத்தில் மக்களின் பயத்தை போக்கும் விதமாக பல்வேறு உயர்தர தொழில் நுட்பத்துடன் செயல்பட தொடங்கியுள்ளது பல்வேறு கிளைகளைக் கொண்ட பரசு டென்டல் கேர்.

பரசு டென்டல் கேர் மருத்துவமனையில் உள்ள சிறப்பம்சங்கள் :

கிளினிக்குக்குள் நுழைவதற்கு முன்பாக கைகளை நன்கு சுத்தம் செய்ய சானிடைசர் மெஷின் பொருத்தப்பட்டுள்ளது.

கிளினிக்கிற்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை ( Body Temperature) எவ்வளவு உள்ளது என்பது பரிசோதிக்கப்படுகிறது.

பரிசோதனைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் இலவச மதிப்பீட்டுப் படிவம் ( Free Assessment Form)

சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கை வசதி.

கூடுதல் தூய்மைக்காக ஷூ கவர்கள் (Shoe Covers)

பாதுகாக்கப்பட்ட மற்றும் விரிவான பல் பரிசோதனை

ஏரோசல் கட்டுப்பாட்டுக்கு ( Aerosol Control) பல பிரிவுகளுடன் பல் மருத்துவ வசதி

ஏரோசல்-கட்டுப்பாட்டுகளுடன் காற்று சுத்திகரிப்பு ( Air Purifier / டிஹைமிடிஃபயர் Dehumidifier)

மருத்துவமனைக்குள் கிருமி நாசினி தெளிக்கும் கருவி

டிஜிட்டல் பேமென்ட் வசதி