ரூபாய் 120 கோடி செலவில் தனுஷ் பிரமாண்ட வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.

Specialities in Dhanush New Home : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் பல வெற்றி தோல்விகளை சந்தித்து இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார்.

டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போதும் கூட தனுஷ் கையில் அரை டஜனுக்கும் மேலான படங்கள் உள்ளன.

சமீபத்தில் தான் இவர் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போட்டு இருந்தார். இந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர். தற்போது தனுஷ் கட்டும் புதிய வீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் தனுஷ் ரூபாய் 150 கோடி பட்ஜெட் செலவில் பிரமாண்ட வீடு கட்ட உள்ளார். இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஹோம் தியேட்டர் உள்ளிட்டவைகள் இடம்பெற உள்ளது.

அடுத்த வருடத்தில் புது வீட்டிற்கு அவர் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.