பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகள் வேற லெவல் விசுவலில் இருக்கும் என படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Special Surprise of Beast Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

இவர் தற்போது படம் பற்றிய சூப்பர் தகவல்களை புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். பெஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கும் இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள், லென்ஸ் ரிக்குகள் வைத்து படத்தின் காட்சிகளை படமாக்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு செம விசுவல் ட்ரீட்டாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா? | Rajinikanth, Nayanthara

மேலும் அவர் இது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.