பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரப்போவது யார் என தெரியவந்துள்ளது.

Special Guest Update for BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் அப்டேட்.. கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரப்போவது யார் தெரியுமா??

இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே வரும் 9-ஆம் தேதி நடக்க உள்ளது. இறுதிப்போட்டியில் வரை செல்ல வேண்டும் எனக் கூறி வந்த ஸ்ருதி 15 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக்பாஸ் அல்டிமேட் அப்டேட்.. கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரப்போவது யார் தெரியுமா??

மீதமுள்ள போட்டியாளர்களில் ரம்யா பாண்டியன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.