SPB song Darbar
SPB song Darbar

SPB song Darbar – ரஜினியின் ஆஸ்தான பாடலாசிரியர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தர்பார் படத்துக்கும் இன்ட்ரோ பாடல் பாடியுள்ளாராம்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவு தானா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

என்.ஜி.கே ரிலீஸில் திடீர் திருப்பம் – ரசிகர்களுக்கு மிரட்டலான தகவல்!

இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ரஜினியின் ஆஸ்தான பாடலாசிரியர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த படத்துக்கும் இன்ட்ரோ பாடல் பாடியுள்ளாராம்.

தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here