அனிருத் இசையில் எஸ்.பி.பி பாடியிருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதை எஸ்.பி.பி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பாடலின் கம்போசிங் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
SPB confirms singing in Darbar : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
மேயாத மான் இந்துஜாவா இது? என்னம்மா இப்படி ஆகிட்ட – வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!
மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அனிருத் இசையில் எஸ்.பி.பி பாடியிருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதை எஸ்.பி.பி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பாடலின் கம்போசிங் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.