SPB

SP Bala Subramaniam : பிரபல பாடகர் SPB-யின் தாயார் மரணமடைந்திருப்பது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி பாலசுப்ரமணியன். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் கூட பாடல் ஒன்றை பாடி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது தாயார் சகுந்தலம்மா உடல்நல குறைவால் மரணமடைந்திருப்பது அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. SPB-யின் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.