படு கவர்ச்சியான உடையில் தொகுப்பாளி சொர்ணமால்யா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஷாக்கிங்கை கொடுத்துள்ளன.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்தவர் சொர்ணமாலியா. சில படங்களில் நடித்தும் இருந்தார். ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி ஆளே தெரியாமல் மாறி போனார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தான் இவர் உடல் எடையை குறைத்து குச்சியாக மாறி இருந்த புகைப்படங்கள் வைரலாகின.

தற்போது இவர் கவர்ச்சியான உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இவங்களா இப்படியான உடையில் என ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.