Soundarya-Visagan

Soundarya Rajinikanth : காதலனுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்து கொண்ட புகைப்படங்கள் முதல் முறையாக சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது.

அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ரஜினிகாந்த் திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் வேளைகளில் பிஸியாக இறங்கியுள்ளார். இந்த நேரத்திற்கு தற்போது சௌந்தர்யா விசாகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Soundarya Rajinikanth Soundarya Rajinikanth

இந்த புகைப்படங்களை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Soundarya Reception Soundarya Reception Soundarya Reception

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.