Soundarya Rajinikanth

Soundarya Rajinikanth : சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணத்திற்கு பிறகு அவரது மகனின் நிலை குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் தொழிலதிபர் விசாகனுடன் திருமணம் நடைபெற்றது.

இதனால் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் என்னவாகுமோ? என்ற கேள்விகள் எழுந்திருந்தன.

மகளின் திருமண கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்ட ரஜினி – வெளியான வீடியோ.!

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் விசாகனுடன் ஜாலியாக விளையாடும் புகைப்படத்தை சௌந்தர்யா வெளியிட்டு கடவுள் இருக்கார் என குறிப்பிட்டுள்ளார்.