Soundarya

Soundarya Rajinikanth : தன்னுடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணத்திற்கு யார் காரணம் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு வரும் பிப்ரவரி 11-ம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது.

இதுவே முதல் முறை – தளபதி 63 கதை மற்றும் பாடல்கள் குறித்து ரஹ்மான் பேட்டி.!

தொழிலதிபரும் நடிகருமான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அளிக்கும் வேளையில் இறங்கியுள்ளார்.

நேற்று நடிகர் பிரபு வீட்டிற்கு சென்று விட்டு காங்கிரஸ் கட்சியிம் தமிழக தலைவரான திருநாவுக்கரசை சந்தித்து இருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தன்னுடைய மகளின் இரண்டாவது திருமணத்திற்கு திருநாவுக்கரசு தான் காரணம். அவரின் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனால் தான் அவருக்கே முதல் அழைப்பிதழ் கொடுக்க வந்தேன் என கூறியுள்ளார்.

Rajinikanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.