Soundarya Rajinikanth Marriage

Soundarya Weds Vishagan : சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கை பின்னணியில் உள்ள முக்கிய 3 ஆண்கள் இவர்கள் தான் என கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு தொழிலதிபரும் நடிகருமான விசாகனுடன் இன்று திருமணம் நடைபெற்றது.

NGK டீஸரை பார்த்துட்டேன், இப்படி தான் இருக்கும் – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்.!

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன. இவைகளோடு சேர்ந்து சமீபத்தில் சமீபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பதிவிட்ட ட்வீட்டும் வைரலாகிறது.

அந்த டீவீட்டில் தன்னுடைய வாழ்க்கை பின்னணியில் உள்ள மூன்று ஆண்கள் ரஜினிகாந்த், தன்னுடைய மகன் மற்றும் விசாகன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.