நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

Soundarya Rajinikanth in Pregnancy : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்று வந்த ரஜினிகாந்த் அடுத்ததாக ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இஷான் கிஷன்- ஷிகர் தவான் அதிரடி அரைசதம் : தெறித்து ஓடியது இலங்கை..

எனக்கு அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை இனி எப்போதும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என கூறி தன்னை சுற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் லட்சுமி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினி ரசிகர் மன்றங்களாக மாற்றினார்.

சந்தோஷத்துக்கு மேல சந்தோஷம்.. ரஜினிகாந்த்துக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த சௌந்தர்யா

தன்னைச் சுற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகிழ்ச்சியில் இருந்த ரஜினிகாந்தக்கு அவருடைய இளைய மகள் சௌந்தர்யா இன்னொரு சர்ப்ரைஸ் கொடுத்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக உள்ளார். தான் திரும்பவும் தாத்தாவாக போவதால் ரஜினிகாந்த் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai