Soundarya Rajinikanth

Rajinikanth : மகளின் நிச்சயதாரத்திற்கு வந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த பரிசு என்ன என்பது தற்போது தற்போது தெரிய வந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தொழிலதிபர் விசாகன் என்பவரை வரும் பிப்ரவரி 11-ம் தேதி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யும் விசாகனின் சொத்து மதிப்பு – மிரள வைக்கும் தகவல்.!

இந்நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் ரஜினிகாந்தின் திருமண மண்டபமான ராகவேந்திரா மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்தின் நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு நிச்சயதார்த்த பரிசாக விதைப்பந்துகள் அடங்கிய ஒரு பேக் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் இந்த பரிசு மக்கள் மத்தியில் பாராட்ட பெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.