அண்ணாத்த படத்தினை பார்த்து விட்டு சிறுத்தை சிவாவின் கையை பிடித்து அழுதுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Soundarya Rajinikanth About Annathae : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வரும் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்திலே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். படத்தை குடும்பத்தோடு பார்த்த ரஜினிகாந்த் தன்னுடைய பேரன் தன்னை பத்து நிமிடத்திற்கு கட்டிப் பிடித்து விடவே இல்லை. அந்த அளவுக்கு படம் அவரை கவர்ந்து விட்டது என கூறியிருந்தார்.

10.5% இட ஒதுக்கீடு ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு..

சிறுத்தை சிவாவின் கையை பிடித்து கொண்டு அழுத சௌந்தர்யா ரஜினிகாந்த் - ஏன் தெரியுமா??

இந்த நிலையில் அவருடைய மகள் சௌந்தர்யா படத்தைப் பார்த்துவிட்டு சிறுத்தை சிவாவின் கையை பிடித்து அழுததாக தெரிவித்துள்ளார்.

SHOCKING: வைர நகைகளுடன் கல்யாணத்துக்கு தயாராகும் Vanitha அக்கா..!

அண்ணாத்த படத்தில் நீங்கள் செய்துள்ள மேஜிக். தலைவர் ரசிகையாகவும் அவருடைய மகளாகவும் கேட்டுக்கொள்கிறேன் மீண்டும் அப்பாவுடன் ஒரு படம் பண்ணுங்கள் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு அண்ணாத்த திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.