Soundarya Marriage

Soundarya Marriage : தன்னுடைய அம்மாவின் திருமணத்தை பற்றிய ரியாக்ஷன் குறித்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உள்ளார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அதன் பிறகு தொடர்ந்து திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் புகைப்படங்களும் சமூக வளையதளங்களில் வெளியாகி வருகின்றன.

அதில் ஒரு புகைப்படத்தில் சௌந்தர்யா கையில் போடப்பட்டுள்ள மருதாணியை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். அதே போல் ரஜினி தன் மகளை பாசத்துடன் கட்டி அணைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்தின் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.