சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் மகன் வேத் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 படத்தை இயக்கியிருந்தார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் முதல் மகன் இந்த அளவுக்கு வளர்ந்துட்டானா? வைரலாகும் வீடியோ

இவருக்கு திருமணமாகி வேத் என ஒரு மகன் இருந்த நிலையில் இவர் அரசியல்வாதி மகனும் தொழிலதிபருமான விசாகம் என்பவரை சில வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் முதல் மகன் இந்த அளவுக்கு வளர்ந்துட்டானா? வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது இரண்டாவது மகனுக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டியிருந்தார். இப்படியான நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சௌந்தர்யாவின் முதல் மகன் வேத் உடன் விளையாடும் வீடியோவை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் வேத் இந்த அளவுக்கு வளர்ந்துட்டானா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.