Buying Properties

நீங்கள் வீடு, மனை, கடை, விவசாய நிலம் போன்ற எந்தவிதமான சொத்துக்கள் வாங்க செல்லும் போது, ஏதோ எதிர்மறையான ஒன்று நிகழப்போகிறது என்பதை உணர்த்தும் சகுனங்கள்.

☆ ஏதாவது தகராறுகள், சண்டைகள், சச்சரவுகள் நடந்து கொண்டிருப்பது.

☆ நாய்கள் தெருக்களில் சண்டையிட்டுக் கொண்டு இருப்பது.

☆ எலும்புத் துண்டுகள் மற்றும் கருவாடு காய்ந்து கொண்டிருப்பதை பார்ப்பது.

☆ ஒரு துக்க செய்திகள் காதில் விழுவது.

☆ தலைவிரி கோலத்தில் பெண்களைப் பார்ப்பது.

☆ உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களை எதிரில் பார்ப்பது.

☆ சலவைத் தொழிலாளி அழுக்கு மூட்டை எடுத்துக் கொண்டு எதிரில் வருவது.

☆ காவலர் குற்றவாளியே விலங்கு மாட்டி அழைத்துச் செல்வது.

☆ எதிர்பாராத விதமாக நாம் செல்லும்போது ஒரு விபத்து சார்ந்த காட்சிகளைப் பார்ப்பது.
போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த காரியத்தை தள்ளிப்போட வேண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் அந்த காரியத்தை தொடங்குவது சாலச்சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here