சொப்பன சுந்தரி

சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஆபாச காட்சிகளில் எல்லை மீறி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து அதற்கு போட்டியாக சன் நெட்ஒர்க்கின் சன் லைப் டிவி சேனலில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சி ஆரம்பமாகி நடந்து வருகிறது.

மாடல் அழகிகளை வைத்து நடத்தப்பட்டு வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி பெண்கள் அளவுகடந்த ஆபாசத்தை காட்டி வருகின்றனர்.

தற்போதும் உணவு பொருட்களை கொண்டு தன்னுடையய உடலழகை மூடி மறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

காலாசாரத்தை மதிக்கும் தமிழகத்தில் இப்படியான ஆபாச சொப்பன சுந்தரி நிகழ்ச்சி அவசியமா? என நெட்டிசன்கள் பலரும் நிகழ்ச்சியை தடை செய்யுமாறு கூறி வருகின்றனர்.