இரண்டு பாகங்களாக வெளியாகி விடுதலை படத்திற்காக சூரி வாங்கும் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூரி. காமெடி நடிகராக தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதலில் இந்த படத்துக்கு ரூபாய் 30 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதால் தனது சம்பளத்தை 40 லட்சமாக உயர்த்தி உள்ளார் சூரி.

இது பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.